சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? –

தமிழ் பக்கங்கள்-உங்களுக்காக

Fear

Psychological reasons for impotence.

ஸ்ட்ரெஸ் கிளினிக்

சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? –

பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விளம்பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.

உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள்.

சுய இன்பம் எவ்வளவு செய்ய வேண்டும் என்பது உங்கள் உடல் வாகை பொருத்தது.உங்கள் உடலில் மாற்றம் கண்டால் மருத்துவரை அணுகவும்.

ஆண் எப்பொழுதும் தன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தேவையான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

Sex is the art which you also

can master !

Sexologist in Coimbatore ,

முன் ஜெமன்மம் ஆராய்ச்சி,
Sex consultant,
Hypnotherapist,

Master Hypnotist
Past life regression therapist,
Spirit release therapist,
Pranic healer,
Psychotherapist,
Spiritual healer,

Adolescent health counselor.

தெய்வீக சக்தி சிகிச்சை முறை.


மனிதன் அன்பு,கருணை,விவேகம்,வளர்ச்சி,

ஆன்ம சிந்தனை, சுய முன்னேற்றம் போன்ற நற்குணங்களை கொண்டவன்.பின் ஏன் தன்னையே அழித்துக்கொள்ளும் பழக்கங்களில் ஈடுபடிகிறான்?

பதில் பெற அனைத்து பக்கங்களையும் படியுங்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: